← திரும்பு
எங்கள் களம்! எங்கள் கனவு! — 2023 ஏப்ரல் 18 முதல் 23 வரை நடைபெற்ற ஆன்லைன் பிரச்சாரம். பெண்கள் எப்போதும் தங்கள் இடமாக விரும்பிய பொது இடங்களை மீட்டெடுக்க அழைப்பு விடுத்தோம்.
நடு இரவில் தெருவில் உலாவுவது, பூங்காவில் நிம்மதியாக தூங்குவது, டீக்கடையில் சுதந்திரமாக அமர்வது — இப்படி தங்களுக்கு விரும்பிய பொது இடங்களில் புகைப்படம் எடுத்து Instagram-ல் பகிர்ந்தனர்.
2023 ஏப்ரல் 23 அன்று வாஷர்மேன்பேட்டில் நடந்த நேரடி நிகழ்வில் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த பெண்கள் அன்னியர்களாக வந்து உறவுகளாக மாறினர். தங்கள் களத்தையும் கனவையும் மீட்டெடுக்கும் ஒரு சமுதாயமாக உருவெடுத்தனர்.
Everyone who came had not known each other before. When they left, they had formed a community of mutual support — united in the struggle against patriarchy, reclaiming their spaces and dreams.நேற்று வந்திருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் முன் பின் அறிமுகமில்லாதவர்கள். கூட்டம் முடிந்து செல்லும் பொழுது அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் ஒரு 'community'-யை உருவாக்கிச் சென்றனர்.